Photo Stories
Dheeran Chinnamalai Sports foundation in collaboration with KOSSEC foundation organised State level cricket tournament: Coimbatore district team lifts winning trophy (U-16); Ksirs students Mridul and Satya Niranjan from Grade 7 brought laurels by being part of the team.
SimpliCity News Team · 31 Jan 2023
தீரன் சின்னமலை ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, KOSSEC அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்ற கோவை மாவட்ட அணி (U-16); Ksirs பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மிருதுல் மற்றும் சத்ய நிரஞ்சன் ஆகியோர் வெற்றி பெற்ற குழுவில் அங்கம் வகித்தனர்.